நான் யாரிடமாவது போய் கேட்டேனா என்னை CM, துணை CM ஆக்குங்கள் என்று..? - திருமா பளீச் பேச்சு..
· Chennai, TN
எங்களிடம் இருப்பது 2 சீட் தான்..! • நான் யாரிடமாவது போய் கேட்டேனா என்னை முதல்வராக்குங்கள், துணை முதல்வராக்குங்கள் என்று..? • ஏன் நோபல் பரிசுக்கு கூட பரிந்துரைக்கிறார்கள்.. • நான் பாட்டுக்கு சிவனேனு தான் இருக்கேன்.. • திருமா கலகலப்பு பேச்சு ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து பாலிமர் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்..
Originally reported by Polimer News.