DataMap — India Local News

Dharmapuri | Accident | பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ் | தப்பியோடிய டிரைவர் | ஸ்தம்பித்த முக்கிய NH

· Chennai, TN

Dharmapuri | Accident | பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ் | தப்பியோடிய டிரைவர் | ஸ்தம்பித்த முக்கிய NH

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பேர் காயமடைந்தனர். • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • விபத்துக்குப் பிறகு பேருந்து ஓட்டுநர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. • இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். • We are available on all DTH platforms in Indian Region.

Originally reported by Thanthi TV.