DataMap — India Local News

Heavy Rain | தலைகீழாய் புரட்டி போட்ட கனமழை - சாலையை மூடிய வெள்ளம்.. மிதந்து செல்லும் வாகனங்கள்

· Chennai, TN

Heavy Rain | தலைகீழாய் புரட்டி போட்ட கனமழை - சாலையை மூடிய வெள்ளம்.. மிதந்து செல்லும் வாகனங்கள்

Heavy Rain | தலைகீழாய் புரட்டி போட்ட கனமழை - சாலையை மூடிய வெள்ளம்.. • மிதந்து செல்லும் வாகனங்கள் #heavyrain #rainfall #rain #thanthitv உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் கடும் நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ளது. • காசியாபாத்தின் வசுந்தரா பகுதியில் சாலைகள் மழைநீரில் மூழ்கியதால், பொதுமக்கள் முழங்கால் அளவுக்கு தேங்கிய நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. • நீர்த்தேக்கம் காரணமாக போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு, அலுவலகம் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்குச் செல்லும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். • We are available on all DTH platforms in Indian Region.

Originally reported by Thanthi TV.